துளசேந்திரபுரம் கிளை சார்பாக ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது

30 -11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் பசித்தோருக்கு உணவளிக்கும் வாராந்திர திட்டத்தின் கீழ் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வயது முதிர்ந்து தனிமையில் இருக்கும் மக்களுக்கும் புத்தூர்கடைத்தெரு முதல் கொள்ளிடம் , மாங்கனாம்பட்டு, மற்றும் அம்மா நகர் வரை மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் 50 (ஐம்பது ) நபர்களுக்கு மதிய உணவு குஸ்கா முட்டை தால்ச்சா தண்ணீர் பாட்டலோடு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…
என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்..!