சமுதாயச் செய்திகள் புயல் நிவாரண பணி December 1, 2025 FacebookTwitterPinterestWhatsApp TNTJ நாகூர் கிளை சார்பாக இன்று மூன்றாம் கட்டமாக (30-11-25) இன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. #TNTJ_SocialActivities #TamilnaduNews #CycloneDitwah