மனதை வருடிய மகத்தான மனிதநேயப் பணிகள்

டிட்வா புயலால் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் தெற்கு மாவட்டம் *பரங்கிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில்* மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனை கருத்தில் கொண்டு *TNTJ கடலூர் தெற்கு மாவட்டம்* சார்பாக பரங்கிப்பேட்டை, கிள்ளை, B.முட்லூர் போன்ற கிளைகளின் முழு ஒத்துழைப்போடு ,அதிக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு *மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி, அரிசி, சர்க்கரை, பால், பிரட்* போன்ற அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கப்பட்டது…
எல்லாம் வல்ல இறைவன் நம் அரும்பணியை ஏற்று அருள் புரிவானாக…
சத்திய மற்றும் சமூகப் பணியில்…

TNTJ பரங்கிப்பேட்டை கிளை கடலூர் தெற்கு மாவட்டம்