இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகரம் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் வல்லம் பாட்ஷா தலைமையில் ,கிளை தலைவர் அப்துல்லாஹ் முன்னிலையில் 07/12/25 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது இதில் மாற்று மத சகோதர,சகோதரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மாநிலப் பேச்சாளர்
ஹமீதுர் ரஹ்மான் Misc சிறப்பான முறையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் ஹாலித் முஹம்மத்,சலீம் முஹம்மது, அஹமது முஹ்ஸீன், முஹம்மது அலி ஆகியோர் செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்