TNTJ தென்சென்னை மாவட்டம் சார்பாக மாவட்ட தாயீக்களுக்கான தர்பியா 07.12.2025 அன்று மாவட்ட தலைவர் M.சாதிக் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.







இதில் TNTJ மாநிலத் தலைவர் சகோ. அப்துல் கரீம் MISc அவர்கள்
மறுமைக்கான பயணம் என்கிற தலைப்பிலும்
TNTJ மாநிலச் செயலாளர் சகோ.முஹம்மது ஒலி MISc அவர்கள்
ஆய்வுகள் தொடரட்டும் என்கிற தலைப்பிலும்
TNTJ பேச்சாளர் சகோ. M.A அப்துர் ரஹ்மான் MISc அவர்கள் நவீன ஸலஃப்பு கொள்கை என்கிற தலைப்பிலும்
TNTJ மாநில செயலாளர் சகோ. முஹம்மது ஒலி MISc அவர்கள் பிற அமைப்புகள் என்கிற தலைப்பிலும்
TNTJ மாவட்ட துணைத் தலைவர் சகோ. முஹம்மது ஃபயாஸ் அவர்கள் குறிப்பு எடுப்பது எப்படி என்கிற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
தொடர்ந்து TNTJ மாவட்ட துணைச் செயலாளர் (தாயீ பொறுப்பாளர்) சகோ.சிராஜுல் அமீன் அவர்கள் தாயீகளின் ஒத்துழைப்பு மற்றும் தென்சென்னை மாவட்டத்தில் நடைபெறும் பயான்கள் பற்றின தகவல்களை தெரிவித்தார்.
TNTJ மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது ஆசாத் அவர்கள் தாயீக்கள் கவனத்திற்கு என்கிற தலைப்பில் தகவல்களை தெரிவித்தார்.
TNTJ மாவட்ட தலைவர் சகோ. சாதிக் அலி அவர்கள் தாயீகளிடம் குறை நிறைகளை கேட்டு அறித்தார்.
இனிதே இந்நிகழ்ச்சி அல்லாஹ்விடைய அருளால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்