மங்கையர்களின் சங்கமம்

இறைவனின் அளப்பெரும் கிருபையால் TNTJ கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை கிளையின் சார்பாக 12-12-2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மார்க்கத்தை போதிக்கும் மங்கையர்களின் சங்கமம் நிகழ்ச்சி சங்கையாய் நடந்தேறியது.
இந்நிகழ்ச்சியில் TNTJ பேச்சாளர் மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
அவர்கள் தீனை மறந்த தீன்குலப் பெண்ணே..!! என்ற தலைப்பிலும்,
TNTJ பேச்சாளர் மவ்லவி நெல்லை மைதீன் MISC அவர்கள் அலங்காரங்களும் இன்றைய பெண்களும் என்ற தலைப்பிலும், TNTJ பேச்சாளர் சகோதரி
ஆசியா ஆலிமா அவர்கள் தடுமாறும் தலைமுறை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
அல்லாஹ்வின் பிரம்மாண்ட பேருதவியால் இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் சகோதரிகள் குடும்பத்து பெண்கள் குழந்தைகள் மற்றும் ஆண்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!!
மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில்…
TNTJ லால்பேட்டை கிளை
கடலூர் தெற்கு மாவட்டம்