தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கை கிழக்கு மாவட்டம் சார்பாக கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தாயீக்களுக்கான தர்பியா 13.12.2025 மாலை 6 மணிமுதல் – 14.12.2025 மாலை 5 மணிவரை நடைபெற்றது.

இதில்
அசத்தியவாதிகளின் அலங்கார வார்த்தைகள் மற்றும் தவ்ஹீதில் மரணிக்க தாவா செய்வோம் என்ற தலைப்புகளில் TNTJ,மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் MISc
அவர்களும், சுயநலம் பேணுவோம் மற்றும் நல்லறங்களில் நாட்டம் கொள்வோம்
என்ற தலைப்புகளில் TNTJ, பேச்சாளர் கே.எம்.அப்துந் நாசர்MISc அவர்களும்
தவ்ஹீத் பாதைக்குத் தடைப்போடும் டோபமைன் போதை மற்றும் தேசம் செல்லும் பாதையில் நமது கடமை என்ற தலைப்புகளில் TNTJ, மாநிலச்செயலாளர்
N. அல் அமீன் அவர்கள் ஜமாஅத்தின் நிலைப்பாடுகள் நினைவூட்டல் என்ற தலைப்பில்
TNTJ, மாநிலச் செயலாளர் ஃபெரோஸ் கான் அவர்களும்
அல்ஹம்துலில்லாஹ்