பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக  21.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு திருவண்ணாமலை மாநகரம்
தவ்ஹீத் நகர் கிளையில் திருவண்ணாமலை மாவட்ட பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் இலியாஸ் Misc அவர்கள் அழைப்பு பணியும் அர்ப்பணிப்பும் என்ற தலைப்பிலும். TNTJ மாநிலச்செயலாளர் சகோதரர் பைரோஸ்கான் அவர்கள்
“இஸ்லாத்தில் நம்மளுடைய பங்களிப்பு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
இதில் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..