தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக 20.12.2025 அன்று சமுதாய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



மத வெறியை மாய்ப்போம் மனிதநேயம் காப்போம் என்ற தலைப்பில்
ஆர்.அப்துல் கரீம் மாநிலத்தலைவர்,TNTJ அவர்களும் குர் ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற தலைப்பில் முஸ்தாக் அஹ்மது பேச்சாளர்,TNTJ அவர்களும் சீரழியும் பிள்ளைகளும் பெற்றோரின் கடமைகளும் என்ற தலைப்பில் எம்.எச்.அப்துல் அஜீஸ் பேச்சாளர்,TNTJ அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்