இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பணந்தோப்பு கிளை சார்பாக 21.12.2005 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – முஸ்லிம்களுக்கான நேரடி கேல்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் எம்.ஏ.அப்துர்ரஹ்மான் M.I.Sc அவர்கள் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்