தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக 10.01.2026 அன்று மேலப்பாளையம் பஜார் திடலில், அல் இர்ஷாத் மகளிர் மதரஸா பட்டமளிப்பு நிகழ்ச்சி
மற்றும் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில்
சிறப்புரை : R, அப்துல் கரீம் (TNTJ மாநில தலைவர்)
தலைப்பு : மதவாதத்தால் சீரழியும் இந்தியா
சிறப்புரை : சம்சுல்லுஹா ரஹ்மானி (TNTJ மேலாண்மை குழு தலைவர்
தலைப்பு : இஸ்லாத்தின் இல்லை தர்ஹா வழிபாடு
சிறப்புரை : முகமது ஒலி (TNTJ மாநில செயலாளர்)
தலைப்பு : அசத்தியவாதிகளின் அலங்கார வார்த்தைகள்
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே மழை பெய்ய தொடங்கியது.. மழையின் பொருட்டால் இடையூரின்றி இறையருளால் இறுதி வரை நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
மழை கொட்டினாலும் மனம் சோராத
ஏகத்துவப் பாதையில் பயணிக்கும் மக்கள்!
