செயல் வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டத்தின் அமைதி மார்க்கம் இஸ்லாம் நான்கு மாத செயல் திட்டத்தை முன்னிட்டு
இன்ஷாஅல்லாஹ் 08/02/26 அன்று சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு
11/01/26 அன்று காலை 07:30 மணிக்கு துறைமுகம் மர்கஸில் *செயல் வீரர்கள் கூட்டம்* மாவட்ட தலைவர் *ரஃபீக் ராஜா* தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆரம்பமாக
இறையச்சம் என்ற தலைப்பில் மாவட்ட துணை செயலாளர் *உஸ்மான்* அவர்களும்,
மண்ணடி பொதுக் கூட்டமும் நாம் செய்யவேண்டிய பணிகளும் என்ற தலைப்பில் மாநில செயலாளர் *ஃபெரோஸ் கான்* அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக மாவட்ட துணை செயலாளர் *ஜலாலுதீன்* அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி துஆ உடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்சசியில் ஏராளமான கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்