அல்லாஹ்வின் திருப்பெயரால்….
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை சார்பாக, கடந்த வருடம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தர்பியாவில், ஆலிம்கள் மற்றும் ஆலிம்கள் அல்லாத மாவட்ட பேச்சாளர்களுக்காக, நடைபெற்ற எழுத்து தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.




அல்ஹம்துலில்லாஹ்!