மாநிலப் பொதுக்குழு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மண்டலங்கள் சார்பாக நடைபெற்ற, மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி விங் செயல்பாடுகளுக்கான சிறப்பு பரிசாக ஷீல்டுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!