மாநிலப் பொதுக்குழு தாவா பணிகள், அவசர இரத்த தானம் மற்றும் சமுதாயப் பணிகளில் January 27, 2026 FacebookTwitterPinterestWhatsApp அல்லாஹ்வின் திருப்பெயரால்… தாவா பணிகள், அவசர இரத்த தானம் மற்றும் சமுதாயப் பணிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்களுக்கு மாநில தலைமை சார்பாக ஷீல்டுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!