இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், அம்பத்தூர் கிளை சார்பாக இன்று 15.02.2026 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.. முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மக்களின் கேள்விகளுக்கு TNTJ மாநிலச் செயலாளர் சகோதரர் C.V இம்ரான் அவர்கள் பதிலளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்