தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்
கோட்டூர்புரம் கிளை சார்பாக 08.02.2026 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – முஸ்லிம்களின் மார்க்க சந்தேகங்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் TNTJ,பேச்சாளர் எம்.ஏ.அப்துர்ரஹ்மான் M.I.Sc அவர்கள் பதிலளித்தார்கள்.
ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்