ஜகாத் கருத்தரங்கம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத்தெரு அக்ஸா பள்ளிவாசல் வெளிவளாகத்தில் 14-02-2026 அன்று காலை 10 மணியளவில் ஜகாத் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் முதலாவதாக
முஹம்மது யூசுப் Misc அவர்கள் நிரந்தரமில்லா உலக வாழ்க்கை என்ற தலைப்பிலும்
மவ்லவி. F.அர்ஷத் அலி , MiSc அவர்கள் ஜகாத் சட்டத்திட்டங்கள் விளக்க உரையாற்றினார்கள்.
அதனை தொடர்ந்து ஜகாத் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டு தங்களது கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்…