பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு 08.02.26 அன்று நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
அதில் தாவா மற்றும் கிளை பணிகளில் சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகத்திற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு தலைமை நிர்வாகிகள் சகோ. யாசிர் மற்றும் C.V இம்ரான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவண்ணாமலை மாவட்டம்