தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலச் செயலாளர் முஹ்சீன், மாநிலச் செயலாளர் காஜா மொய்தீன் தலைமையில் கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அனைத்து கிளை நிர்வாகிகள் சந்திப்பு 15/02/26 அன்று 01 நாள் முழுவதும் நடைபெற்றது.

இதில் எதிர்வரும் ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய பணிகள் சம்பந்தமாகவும், தாவா பணிகளை வீரியப்படுத்தல் சம்பந்தமாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சந்திப்பு நடைபெற்ற கிளைகள் …
01 – கடலூர் OT
02 – வசந்தராயன் பாளையம்
03 – கடலூர் NT
04 – கோண்டூர்
05 – நெல்லிக்குப்பம்
06 – S.L. நகர்
07 – வள்ளலார் நகர்
08 – மேட்டுத் தெரு
09 -மேல்பட்டாம்பாக்கம்
10 – பக்கிரிப்பாளையம்
11 – பண்ருட்டி
12 – நெய்வேலி ஆர் சி கேட்
13 – நெய்வேலி டவுன் ஷிப்
14 – வடலூர்
15 – விருத்தாச்சலம்
16 – ஜங்ஷன் ரோடு, விருத்தாச்சலம் (2)
17 – மங்கலம் பேட்டை
அல்ஹம்துலில்லாஹ் ….