மாவட்ட தர்பியா – திருவாரூர் வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக 16.10.2022 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா அத்திக்கடையில் நடைபெற்றது.
இதில், அப்துந் நாஸர் (MISC), அப்துர் ரஹ்மான் (MISC), அர்ஷத் அலி (MISC) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.