பயங்கரவாத இஸ்ரேலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திருவாரூர் வடக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக
பாலஸ்தீன கடைசி எல்லை ரஃபாவில் குண்டுமழை பொழிந்து அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து
மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன உரை : அல் அமீன்
(TNTJ மாநிலச் செயலாளர்)
நாள்: ஜுன் 8 சனிக்கிழமை மாலை 5 மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here