நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்த கட்சிகளுக்கு நன்றி

மாணவிகளின் ஹிஜாப் உரிமையை பறிக்க துடிக்கும் பாசிச பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்த

  • காங்கிரஸ்
  • திமுக
  • விடுதலை சிறுத்தைகள்
  • மதிமுக
  • முஸ்லிம் லீக்
  • இந்திய கம்யூனிஸ்ட்
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here