மாவட்ட செயற்குழு – தஞ்சை தெற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு – தஞ்சை தெற்கு கூட்டம்  (07.07.2024) மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் கிளை -2 மர்கஸில் மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநிலச் செயலாளர் யாசர் மற்றும் மாநிலச் செயலாளர் ஒலி முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ்,மாவட்ட பொருளாளர் ஜாஃபர் சாதிக்,மாவட்ட துணைத்தலைவர் அஷ்ரப் அலி,மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ்,சேக் அப்துல் காதர்,மருத்துவரணி முஸ்தபா மற்றும் மாணவரணிச் செயலாளர் இத்ரீஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here