தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட
தவ்ஹீத் எழுச்சி மாநாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 29.06.2025 அன்று கும்பகோணத்தில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடைபெற்றது
முதல் அமர்வாக
மார்க்கப்பற்று குறைந்து போக
பெரிதும் காரணமாக இருப்பது..!
பணமோகமா? கலாச்சார சீரழிவா?
என்ற தலைப்பில்
சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இதில்
TNTJ , மேலாண்மைக்குழு உறுப்பினர் இ.முஹம்மது அவர்கள் நடுவராக பங்குபெற்றார்கள்
பண மோகமே என்ற அணியில்
TNTJ,மாநிலச் செயலாளர்,சையத் அலி மற்றும் TNTJ,பேச்சாளர்,அப்துல்லாஹ் அவர்களும்
கலாச்சார சீரழிவே என்ற அணியில்
TNTJ,மாநிலச் செயலாளர்,எஸ்.முஹம்மது யாஸிர் மற்றும் TNTJ,பேச்சாளர் சல்மான் M.I.Sc அவர்களும்
விவாதித்தனர்
தடைகளை தகர்த்து
தடம் பதிக்கும் தவ்ஹீத்
எம்.எஸ்.சுலைமான்
தணிக்கைக்குழுத்தலைவர்,TNTJ அவர்களும்
அடக்குமுறை சட்டங்களும்
அஞ்சாத இஸ்லாமியர்களும் என்ற தலைப்பில்
ஏ.முஜீபுர்ரஹ்மான்
மாநிலப்பொதுச் செயலாளர்,TNTJ அவர்களும்
வளரும் தலைமுறையை வார்த்தெடுப்போம் என்ற தலைப்பில் கே.எஸ்.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி பேச்சாளர்,TNTJ அவர்களும்
சிறப்புரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

















