இஸ்லாமிய இளைஞர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி!

ஏக இறைவனின் திருப்பெயரால்,
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக, இன்று 13.07.2025 (ஞாயிறு) காலை 9 மணி முதல், மாபெரும் “இஸ்லாமிய இளைஞர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி!” நடைபெற்றது.
இடம் : KPM மஹால், படப்பை.
 நிகழ்ச்சி தொகுப்பாளர்: அஷ்ரப் அலி (TNTJ காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்)
 துவக்கவுரை: சகோ.அக்ரம், (TNTJ காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்)
தலைப்பு: “இளைஞர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியின் நோக்கம்!”
சிறப்புரையாளர்கள்:
சகோ.அப்துல் கரீம் MISc (TNTJ மாநிலத் தலைவர்)
தலைப்பு: “இஸ்லாம் மார்க்கமும், இன்றைய இஸ்லாமிய இளைஞர்களும்!”
சகோ.முஹம்மது ஒலி MISc (TNTJ மாநிலச் செயலாளர்)
தலைப்பு: “இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் தியாகங்களும், இன்றைய இஸ்லாமியர்களின் நிலையும்!”
நன்றியுரை: சகோ சாகுல்
(காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர்)
இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!