அல்லாஹ் அக்பர்!
“அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? அறிவுடையோரே படிப்பினை பெறுவர்” என்று கூறுவீராக!
அல் குர்ஆன் – 39 : 9





இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட மாபெரும் மக்கள் திரளுடன் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது….
நாள் : 25.07.2025 வெள்ளிக்கிழமை
இடம் : நூர் மஹால், லால்பேட்டை