இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்
#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்,
#நீலகிரி_மாவட்டம் சார்பாக “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” (முஸ்லிம்களுக்கான
நேரடி கேள்வி-பதில்) நிகழ்ச்சி 31.07.25 அன்று காலை 10:30 மணிமுதல் ஊட்டி
பெடரேஷன் ஹாலில் இறையருளால் சிறப்பாக நடைபெற்றது.
பங்கேற்றவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரபூர்வமாக உரிய
விளக்கங்களுடன்
TNTJ #மாநில_துணைத்தலைவர் சகோதரர் தாவூத் கைஸர் MISc அவர்கள்
பதிலளித்தார்.
மேலும் #மாநில_செயலாளர் அம்ஜத் அவர்கள் #முன்மாதிரி_முஸ்லிம்_இளைஞர்கள்
செயல்திட்டம் குறித்தும் சகோதரி ஆஷாபானு அவர்கள் சோதனையில் உறுதி என்ற
தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.
#அல்ஹம்துலில்லாஹ்
இதற்காக உழைத்த பொருளாதார பங்களிப்பு செய்த அனைவருக்கும் TNTJ நீலகிரி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
#ஜஸாக்கல்லாஹுஃகைரா.