சமுதாயச் செய்திகள்பத்திரிகை செய்திகள் பொதுக்கூட்டம் August 20, 2025 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.