முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
செங்கை மேற்கு மாவட்டம்
அஸ்தினாபுரம் கிளை சார்பாக
24.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று
தர்பியா மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

பொறுப்புள்ள பெற்றோர்கள் என்ற தலைப்பில்
TNTJ, பேச்சாளர் ஏ.ஹமீதுர்ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
தொடர்ந்து
மாநில பொருளாளர் TNTJ காஞ்சி ஏ. இப்ராஹிம் அவர்கள் நடுவராக பங்குபெற்ற
இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கு பெரிதும் காரணம்? பெற்றோர்களா…?
சமூகமா…? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது இதில்
பெற்றோர்களே..! என்ற அணியில்
ஏ.ஹமிதுர் ரஹ்மான் Misc
TNTJ பேச்சாளர்
அப்துல் ரஹ்மான்
TNTJ பேச்சாளர்
அவர்களும்
சமூகமே…! என்ற அணியில்
அப்துல் ரஹ்மான் Misc
TNTJ பேச்சாளர்
முஹம்மது யாசர்
TNTJ பேச்சாளர்
அவர்களும் கலந்துக்கொண்டு பேசினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்