மார்க்க விளக்க கூட்டம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
மார்க்க விளக்க கூட்டம்!
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் 4 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக (23-08-2025)
அன்று மாலை 7 மணி அளவில் சோழபுரம் ரஹ்மானியா தெருவில் மாபெரும் மார்க்க
விளக்க கூட்டம் நடைபெற்றது.
கிளை தலைவர் ஹஜ் முகமது தலைமையில், கிளை நிர்வாகிகள் முன்னிலையில்
நடைபெற்ற இக்கூட்டத்தில், TNTJ பேச்சாளர் சகோதரர் சலீம் misc அவர்கள் துவக்க
உரை நிகழ்த்தினார்
நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் TNTJ பேச்சாளர் சகோதரர் கலந்தர் misc
அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
அல்லாஹ்வுக்கு துரோகம் செய்யாதே! என்ற தலைப்பில் சகோதரர்
K S, அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
முஸ்லிம்களிடையே மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகளில் மிக முக்கியமானதாக
கருதப்படும் மௌலிது பற்றியும், அதனால் மறுமையில் கிடைக்கும் கடுமையான
தண்டனைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற
இக்கூட்டத்தில் சோழபுரம் பகுதியில் சார்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும்
திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்
அல்ஹம்துலில்லாஹ்!