தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக முன்மாதிரி
முஸ்லீம் இளைஞர்கள் செயல்திட்டத்தை முன்னிட்டு சுற்றுலாவுடன் கூடிய
இளைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி காமேஸ்வரத்தில் 31.08.2025 அன்று மாவட்ட
தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாநில செயலாளர் சபீர் அலி Misc அவர்களும் tntj பேச்சாளர்
ராஜ் முஹம்மது misc அவர்களும் உரையாற்றினார்கள்.
ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்…