சமுதாயச் செய்திகள்மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் செயல் வீரர்கள் வீராங்கணைகள் கூட்டம் September 4, 2025 FacebookTwitterPinterestWhatsApp சிவகாசியில் மதுரையில் அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டின் செயல் வீரர்கள் வீராங்கணைகள்கூட்டம் 31.08.2025 ஞாயிறு இரவு 7.00 மணி ராயல் மினி மஹாலில் நடைபெற்றது அல்ஹம்துவில்லாஹ்