மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் R.S.மங்கலம் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
தலைமை
மாவட்ட செயலாளர் அல்பார் அமீன் தலைமை தாங்கினார்கள்.
முதல் முறையாக தொண்டி ஆசிப் அவர்கள் இளைஞர்கள் எழுச்சி மாநாடு ஏன் எதற்கு
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதை தொடர்ந்து
சிறப்புரை
அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌசி
தலைப்பு:-
நரகத்திற்கு அழைக்கும் மவ்லீதும் மீலாதும்!!
M.A.அப்துர் ரஹ்மான் Misc
தலைப்பு:-
தர்கா வழிபாடும்!! காத்திருக்கும் நரகமும்!!
அல்ஹம்துலில்லாஹ் இறுதியாக நன்றியுரை கிளை தலைவர் ரியாஸ் அவர்கள்
மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்