உயிர் காக்கும் இரத்ததானம்_முகாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் தாதாஷா மக்கான் கிளை
மருத்துவரணி சார்பில் 13/09/25 அன்று காலை சென்னை GH அரசு பொது
மருத்துவமனையுடன் இணைந்து AC பேருந்தில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.


இதில் 22 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் ….