TNTJ தென்சென்னை மாவட்டம் திருவல்லிகேணி கிளை சார்பாக மாபெரும்
சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும்
அல் புஷ்ரா பெண்கள் இஸ்லாமிய
கல்வியகத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி
தென்சென்னை மாவட்ட தலைவர் சகோ.M.சாதிக் அலி அவர்கள் தலைமையில்
மற்றும் கிளை நிர்வாகிகள்
முன்னிலையில் 14.09.2024 அன்று நடைபெற்றது…



கிளை பொருளாளர் சகோ. S.ஷாஹுல் அவர்கள் வரவேர்ப்பு உரையாற்றினார்.
அடுத்ததாக விழித்திடு இளைஞனே என்கிற தலைப்பில் மாநில துணைத் தலைவர்
சகோ. தாவூத் கைசர் அவர்கள் உரையாற்றினார்.
அடுத்ததாக எங்கள் தாயகம் என்கிற தலைப்பில்
மாநிலத் தலைவர் சகோ. அப்துல்கரீம் அவரகள் உரையாற்றினார்.
அடுத்ததாக மாவட்ட துணைத் தலைவர் சகோ. முஹம்மது பயாஸ் அவர்கள் அல்-
புஷ்ரா பெண்கள் இஸலாமிய கல்வியகத்தின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கினார்.
இறுதியாக கிளை துணைத் தலைவர் சகோ.நூர் முஹம்மது அவரகள் நன்றி
உரையாற்றினார்.
இதில் மக்கள் அலைகடல் என ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…
அல்ஹம்துலில்லாஹ்…….