மார்க்க விளக்க கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (வடக்கு) மாவட்டம் நம்புதாளை கிளை
நடத்தும் இணைவைப்பிற்கு எதிரான இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்
இடம்:
நம்புதாளை பேருந்து நிலையம் அருகில்
தலைமை:
ஆதில் (மாவட்ட பொருளாளர்)
சிறப்புரை
சகோ. K.M.A.முஹம்மது மஹ்தூம் தவ்ஹீதி (TNTJ பேச்சாளர்)
தலைப்பு: இந்திய முஸ்லிம்கள் இன்றும் அன்றும்
சகோ. மதுரை சேக் (TNTJ பேச்சாளர்)
தலைப்பு: தென் மண்டல மாநாடு ஏன்? எதற்கு?
இணைவைப்பிற்கு பெரிதும் காரணம் ஆலிம்களா? மக்களா?
நடுவர் :
அப்துல் அஜீஸ் Misc (TNTJ பேச்சாளர்)
ஆலிம்களே!
சகோ.ஹாரிஸ் Misc (TNTJ பேச்சாளர்)
சகோ.அபுபக்கர் Misc (TNTJ பேச்சாளர்)
மக்களே!
சகோ.யாசர் அரஃபாத் Misc (TNTJ பேச்சாளர்)
சகோ.மதுரை சுபைர் Misc (TNTJ பேச்சாளர்)
நன்றியுரை:
அல்பார் அமீன் (மாவட்ட செயலாளர்)