ஆதார் கார்ட்,பான் கார்ட், பாஸ்போர்ட் விண்ணப்பம் பதிவு முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வடசென்னை மாவட்டம் கண்ணதாசன் நகர் கிளை மாணவரணி சார்பாக 25.10.2025 அன்று இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து அனைத்து சமுதாய மக்களுக்கான ஆதார் கார்ட்,பான் கார்ட்,பாஸ்போர்ட் விண்ணப்பம் பதிவு முகாம் கிளை மர்கஸ்ஸில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ் …