புயல் நிவாரண பணி

TNTJ நாகூர் கிளைகள் சார்பாக (30-11-2025) அன்று நாகூரைச் சுற்றி மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 160-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.