தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் M.R.பட்டிணம் கிளை
சார்பாக 14.02.26 அன்று அத்-தவ்ஹீத் மக்தப் மதரஸாவின் 3-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்புரை:
சகோ.S.அல் அமீர்
(இஸ்லாமிக் கல்லூரி மாணவர்)
தலைப்பு: அல்லாஹ்வை சார்ந்து இருப்போம்!
சிறப்புரை:
சகோ.M.I. சுலைமான்
( TNTJ மேலாண்மை குழு உறுப்பினர்)
தலைப்பு: பண்படுத்தும் மார்க்கக் கல்வி