மாபெரும் மண்ணடி பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் 08.2.2026 நடைபெற்றது.






இந்நிகழ்ச்சியில்
1. உலகை வென்ற உன்னத மார்க்கம் என்ற தலைப்பில்
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்
சகோதரர் A.K.அப்துர் ரஹீம் அவர்களும்,
2. மார்க்கத்திற்கு எதிரான மதுஹபுகள் என்ற தலைப்பில்
TNTJ,மாநிலச் செயலாளர்
சகோதரர் A. சபீர் அலி M.I.Sc அவர்களும்
3.மதச்சார்பின்மை வீழ்கிறதா? என்ற தலைப்பில் TNTJ மாநிலத் தலைவர் சகோதரர் R.அப்துல் கரீம் M.I.Sc அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியில் திறனாய்வுப் போட்டியில் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்