பொது சிவில் சட்டத்திற்கு எதிராக EMAIL அனுப்ப…..
பொதுசிவில் சட்டம் கொண்டு வர 22 வது சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஆளும் ஒன்றிய பாஜக அரசு கோரியுள்ளது.
2018 ஆம் ஆண்டே 21 வது சட்ட ஆணையம் உச்ச நீதிமன்ற நீதிபதி பல்பீர் சிங் சவுகான் தலைமையில் மக்களிடம் வரப்பெற்ற கருத்துகள், ஆலோசனைகள் அனைத்தையும் உள்வாங்கி அலசி ஆராய்ந்து 185 பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான அறிக்கையை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC) அவசியம் இல்லை, தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று குறிப்பிட்டிருந்தது.
தற்போது 22 வது சட்ட ஆணையம் கருத்து கேட்கும் பணியைத் துவங்கி உள்ளது. (14.07.2023) க்குள் அனுப்ப வேண்டும் என கூறியிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
- உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்த பிறகு SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.