TNTJ https://tntj.net/ TAMIL NADU THOWHEED JAMAATH Fri, 29 Nov 2024 10:25:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://tntj.net/wp-content/uploads/2022/03/cropped-site-icon-32x32.jpg TNTJ https://tntj.net/ 32 32 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வட சென்னை மாவட்டம் https://tntj.net/chennai-protest-sambal-violence https://tntj.net/chennai-protest-sambal-violence#respond Fri, 29 Nov 2024 10:20:05 +0000 https://tntj.net/?p=4974 இறைவனின் திருப்பெயரால் … சென்னையில் வழிபாட்டுத் தல பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், ஐந்து அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இன்ஷா அல்லாஹ்! நவம்பர் 29, வெள்ளிக்கிழமை இடம்                : கலெக்டர் அலுவலகம், சென்னை நேரம்              :  மாலை 4:30 மணிக்கு கண்டன உரை : கே.தாவூத் கைஸர் M.I.Sc     […]

The post மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வட சென்னை மாவட்டம் appeared first on TNTJ.

]]>
இறைவனின் திருப்பெயரால் …
சென்னையில் வழிபாட்டுத் தல பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், ஐந்து அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இன்ஷா அல்லாஹ்! நவம்பர் 29, வெள்ளிக்கிழமை
இடம்                : கலெக்டர் அலுவலகம், சென்னை
நேரம்              :  மாலை 4:30 மணிக்கு
கண்டன உரை : கே.தாவூத் கைஸர் M.I.Sc
                           மாநிலத் துணைத்தலைவர், TNTJ

அன்புடன் அழைக்கிறது …

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வடசென்னை மாவட்டம்
9840078867, 9840400208, 9840620403

The post மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வட சென்னை மாவட்டம் appeared first on TNTJ.

]]>
https://tntj.net/chennai-protest-sambal-violence/feed/ 0
Protected: TNTJ காலண்டர் 2025 https://tntj.net/2024/11/02/tntj-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-2025/ https://tntj.net/2024/11/02/tntj-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-2025/#respond Sat, 02 Nov 2024 06:32:10 +0000 https://tntj.net/?p=4958 There is no excerpt because this is a protected post.

The post Protected: TNTJ காலண்டர் 2025 appeared first on TNTJ.

]]>

This content is password protected. To view it please enter your password below:

The post Protected: TNTJ காலண்டர் 2025 appeared first on TNTJ.

]]>
https://tntj.net/2024/11/02/tntj-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-2025/feed/ 0
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 – தலைமை சுற்றறிக்கை https://tntj.net/2024/09/05/%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%9a/ https://tntj.net/2024/09/05/%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%9a/#respond Thu, 05 Sep 2024 16:56:39 +0000 https://tntj.net/?p=4941 இறைவனின் திருப்பெயரால்… வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 ஐ எதிர்த்து நமது கருத்தைப் பதிவு செய்வோம் கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரியச் சட்டத் திருத்த மசோதா 2024 இந்திய இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதையும் , வக்ப் சொத்துக்களை அபகரிப்பதற்கான பணிகளை எளிதாக்குவதையும் தாங்கள் அறிவீர்கள். எதிர்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டுக் குழு பொது மக்களின் கருத்துக்களை தற்போது கேட்டு வருகிறது அந்த அடிப்படையில் தங்கள் கருத்துக்களை […]

The post வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 – தலைமை சுற்றறிக்கை appeared first on TNTJ.

]]>
இறைவனின் திருப்பெயரால்…

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 ஐ எதிர்த்து நமது கருத்தைப் பதிவு செய்வோம்

கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரியச் சட்டத் திருத்த மசோதா 2024 இந்திய இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதையும் , வக்ப் சொத்துக்களை அபகரிப்பதற்கான பணிகளை எளிதாக்குவதையும் தாங்கள் அறிவீர்கள்.

எதிர்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டுக் குழு பொது மக்களின் கருத்துக்களை தற்போது கேட்டு வருகிறது அந்த அடிப்படையில் தங்கள் கருத்துக்களை ஈமெயில் மற்றும் கடிதம் வழியாக அனுப்ப கீழ்கண்ட ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கிற்கு சென்று , அங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில வாசகத்தை தங்கள் கடிதத்திற்கு பயன்படுத்தி கொள்வதோடு, அந்த பக்கத்தின் மூலமாகவே எளிய முறையில் தங்கள் மொபைல் அல்லது கம்யூட்டர் வாயிலாக மெயில் அனுப்பலாம். பயன்படுத்த வேண்டிய லிங்க் பின்வருமாறு

வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 எதிராக EMAIL

ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்தை கூடுதலாக சேர்த்து சொல்வதற்கும் JPC முன் நேரில் ஆஜராகி சொல்வதற்கு விரும்புபவர்கள் அதைக்குறிப்பிட்டும் எழுதலாம்.

தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதன் மூலமாக ஜனநாயக கடமையாற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு
ஏ. முஜீபுர் ரஹ்மான்
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

The post வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 – தலைமை சுற்றறிக்கை appeared first on TNTJ.

]]>
https://tntj.net/2024/09/05/%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%9a/feed/ 0
தொடர் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – அபிராமம் கிளை https://tntj.net/continuity-islam-is-an-alternative-religion-abraham-branch https://tntj.net/continuity-islam-is-an-alternative-religion-abraham-branch#respond Wed, 31 Jul 2024 12:00:03 +0000 https://tntj.net/?p=4813 தொடர் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) 10 மாத செயல்திட்டத்தை முன்னிட்டு…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் அபிராமம் கிளை சார்பில் 28.7.24 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் அபிராமம் கிளப்பி மஹாலில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர் அல்அமீன் அவர்கள் கலந்துகொண்டு பதிலளித்தார்கள். இதில் ஏராளமான பிற மத சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பல்வேறு இஸ்லாம் குறித்த கேள்விகளை கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…..

The post தொடர் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – அபிராமம் கிளை appeared first on TNTJ.

]]>
தொடர் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) 10 மாத செயல்திட்டத்தை முன்னிட்டு….

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் அபிராமம் கிளை சார்பில் 28.7.24 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் அபிராமம் கிளப்பி மஹாலில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர் அல்அமீன் அவர்கள் கலந்துகொண்டு பதிலளித்தார்கள்.

இதில் ஏராளமான பிற மத சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பல்வேறு இஸ்லாம் குறித்த கேள்விகளை கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…..

The post தொடர் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – அபிராமம் கிளை appeared first on TNTJ.

]]>
https://tntj.net/continuity-islam-is-an-alternative-religion-abraham-branch/feed/ 0
ஒரு நாள் குடும்பவியல் இஜ்திமா -பண்டாரவாடை கிளை https://tntj.net/one-day-family-studies-ijtima-bandarawadi-branch https://tntj.net/one-day-family-studies-ijtima-bandarawadi-branch#respond Wed, 31 Jul 2024 11:04:47 +0000 https://tntj.net/?p=4789 அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) செயல்திட்டத்தை முண்ணிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக் ஒரு நாள் குடும்பவியல் இஜ்திமா நடைபெற்றது. இதில் ஃபாத்திமா ருமானா B.I.Sc அப்துல் ரஷீத் M.I.Sc அபுபக்கர் M.I.Sc அப்துர் ரஹ்மான் M.I.Sc சபீர் அலி M.I.Sc எம்.எஸ் சுலைமான் ஆகியோர் சிறப்புரையாற்றீனர். இதில் 500 க்கும் மேற்ப்பட்டோற் கலந்து கொண்டனர்.

The post ஒரு நாள் குடும்பவியல் இஜ்திமா -பண்டாரவாடை கிளை appeared first on TNTJ.

]]>
அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)
செயல்திட்டத்தை முண்ணிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக்
ஒரு நாள் குடும்பவியல் இஜ்திமா நடைபெற்றது.
இதில்
ஃபாத்திமா ருமானா B.I.Sc
அப்துல் ரஷீத் M.I.Sc
அபுபக்கர் M.I.Sc
அப்துர் ரஹ்மான் M.I.Sc
சபீர் அலி M.I.Sc
எம்.எஸ் சுலைமான்
ஆகியோர் சிறப்புரையாற்றீனர். இதில் 500 க்கும் மேற்ப்பட்டோற் கலந்து கொண்டனர்.

The post ஒரு நாள் குடும்பவியல் இஜ்திமா -பண்டாரவாடை கிளை appeared first on TNTJ.

]]>
https://tntj.net/one-day-family-studies-ijtima-bandarawadi-branch/feed/ 0
மாவட்ட பொதுக்குழு – நெல்லை https://tntj.net/district_general_committee_nellai https://tntj.net/district_general_committee_nellai#respond Wed, 31 Jul 2024 06:18:18 +0000 https://tntj.net/?p=4781 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்ட பொதுக்குழு இன்று 28/07/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் துவங்கியது இதில் மாநில செயலாளர் I.அன்சாரி அவர்கள் தலைமையற்றார் துவக்க உரையாக மாவட்ட தலைவர் இறையச்சம் என்ற தலைப்பிலும் அதை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் ‌. அன்சாரி.மு செயல்பாட்டு அறிக்கை வாசித்தார் மாவட்ட பொருளாளர் சாந்து உமர் அவர்கள் பொருளாதார அறிக்கை வாசித்தார் அதைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் i அன்சாரி அவர்கள் நிர்வாகவியல் என்ற தலைப்பில் உரை […]

The post மாவட்ட பொதுக்குழு – நெல்லை appeared first on TNTJ.

]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்ட பொதுக்குழு இன்று 28/07/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் துவங்கியது இதில் மாநில செயலாளர் I.அன்சாரி அவர்கள் தலைமையற்றார் துவக்க உரையாக மாவட்ட தலைவர் இறையச்சம் என்ற தலைப்பிலும் அதை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் ‌. அன்சாரி.மு செயல்பாட்டு அறிக்கை வாசித்தார் மாவட்ட பொருளாளர் சாந்து உமர் அவர்கள் பொருளாதார அறிக்கை வாசித்தார் அதைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் i அன்சாரி அவர்கள் நிர்வாகவியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதைத் தொடர்ந்து மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் திருமண நிலைபாடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அத்துடன் பழைய மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு புது மாவட்ட நிர்வாகம் தேர்வு நடத்தப்பட்டது தேர்வு மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் நடத்தினார்
இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள் மாவட்ட தலைவராக
1) மஸ்வூது உஸ்மானியும்
செயலாளராக
2) அன்சாரி அவர்களும்

வள்ளியூர் காசிம் அவர்கள் பொருளாளராவும்

துணைத் தலைவராக
4) ஹக் மைதீன் அவர்களும்

துணைச் செயலாளாக
5)சாந்து உமர்
6) சிராஜ்
7) கோட்டூர் சாதிக்
ஆகிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) செயல்திட்டம் குறித்த செய்திகளை மாநில. து. தலைவர் தாவூத் கைஸர் எடுத்து விளாக்கினார்.

இறுதியாக மாவட்ட பொருளாளர்
வள்ளியூர் காசிம்
தீர்மானம் வாசித்தார்கள்
மாவட்ட துணை செயலாளர் சிராஜ் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே பொதுக்குழு நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

The post மாவட்ட பொதுக்குழு – நெல்லை appeared first on TNTJ.

]]>
https://tntj.net/district_general_committee_nellai/feed/ 0
மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்: https://tntj.net/attack-on-masjid-in-maharashtra https://tntj.net/attack-on-masjid-in-maharashtra#respond Tue, 30 Jul 2024 14:13:29 +0000 https://tntj.net/?p=4745 மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்: மகாராஷ்டிரா மாநிலம் கஜாபூர் என்கிற கிராமத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்றின் மீது மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான அறமற்ற இச்செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. நம் தேசத்தில் மதச்சார்பின்மை அருகி வருகிறது. மதவாதமோ பெருகி வருகிறது. வடமாநிலங்களில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்படுவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல என்ற போதும் […]

The post மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்: appeared first on TNTJ.

]]>
மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்:

மகாராஷ்டிரா மாநிலம் கஜாபூர் என்கிற கிராமத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்றின் மீது மதவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான அறமற்ற இச்செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நம் தேசத்தில் மதச்சார்பின்மை அருகி வருகிறது. மதவாதமோ பெருகி வருகிறது. வடமாநிலங்களில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்படுவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல என்ற போதும் ஒன்றிய அரசு தன் மதவெறிப் போக்கை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதைத் தான் இச்சம்பவம் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஷால்காட் கோட்டை மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விலங்கு வதையைத் தடைசெய்யக் கோரியும் இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தியதாம்,
மதவெறித் தலைவர்களையும் கொடுங் குற்றங்கள் செய்யும் கிரிமினல்களையும் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட மோசடிப் பேர்வழிகளையும் கண்டு கொள்ளாத இந்த மதவெறிக் கும்பல்களுக்கு பாமர , பாட்டாளி மக்களின் ஆக்கிரமிப்புகள் மட்டும் கண்ணை உறுத்துகிறது

விலங்குகள் வதை செய்யப்படுவதை கண்டித்து போராடினார்களாம் ? . இந்தியாவில் மனிதர்களுக்குக் கிடைக்காத கருணையும் கரிசனமும் மிருகங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறதோ தெரியவில்லை.

ஆக்கிரமிப்பை அகற்றப் போராடியவர்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலின் மீது ஏன் தாக்குதல் நடத்தியுள்ளனர். பள்ளிவாசல் தாக்கப்பட்டது மட்டுமல்ல அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இஸ்லாமியர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களின் போரட்டமே பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் தான் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

ஒருவன் பள்ளிவாசலின் மேற்கூரை மீது ஏறி காவிக் கொடியை நாட்டுகிறான். மற்றொருவன் பள்ளிவாசலின் மினாராவைச் சம்மட்டியால் அடித்து உடைக்கிறான் .
இன்னும் பள்ளிவாசலின் பொருட்கள் சூறையாடப்படுகின்றன. இத்தகைய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த இழிசெயலின் பின்னணியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி சம்பாஜி ராஜே சத்ரபதி இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடியாத பாஜக அரசு சிறுபான்மையினரையும் அவர்களது வழிபாட்டுத் தலங்களையும் தாக்கிவிட்டால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என தப்புக் கணக்கு போடுகிறது.

இந்தப்பள்ளிவாசலை இடித்த கயவர்கள் மீது உடனடியாக கடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களைச் சிறைக் கொட்டத்தில் அடைத்து தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கும் தாக்கப்பட்ட மக்களுக்கும் தகுந்த சரியான இழப்பீட்டை மகாராஷ்டிரா அரசும் ஒன்றிய அரசும் வழங்க வேண்டும் . நீதித்துறை இவ்விவகாரங்களில் கவனம் செலுத்தி பெருகிவரும் மதவெறிப் போக்கையும் அதில் ஈடுபடும் அயோக்கியர்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு:

அ.முஜிபுர் ரஹ்மான்.
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

The post மகாராஷ்டிராவில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்: appeared first on TNTJ.

]]>
https://tntj.net/attack-on-masjid-in-maharashtra/feed/ 0
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – சுல்தான்பேட்டை-புதுச்சேரி https://tntj.net/islam_is_a_simple_religion_sultanpet_puducherry https://tntj.net/islam_is_a_simple_religion_sultanpet_puducherry#respond Thu, 11 Jul 2024 10:03:54 +0000 https://tntj.net/?p=4726 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி சுல்தான்பேட்டை ஜாஹிர் ஹுசைன் நகர் கிளை சார்பாக 05-07-2024 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற்றது. பதிலளிப்பவர்: S. ஹஃபீஸ் MISc

The post இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – சுல்தான்பேட்டை-புதுச்சேரி appeared first on TNTJ.

]]>
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுச்சேரி சுல்தான்பேட்டை
ஜாஹிர் ஹுசைன் நகர் கிளை சார்பாக 05-07-2024 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற்றது.
பதிலளிப்பவர்: S. ஹஃபீஸ் MISc

The post இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – சுல்தான்பேட்டை-புதுச்சேரி appeared first on TNTJ.

]]>
https://tntj.net/islam_is_a_simple_religion_sultanpet_puducherry/feed/ 0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் நடத்தும் ஒரு மாத இமாம் பயிற்சி வகுப்பு https://tntj.net/one_month_imam_training_course https://tntj.net/one_month_imam_training_course#respond Thu, 11 Jul 2024 09:49:00 +0000 https://tntj.net/?p=4700 ஆன்லைன் ஆலிம் வகுப்பை தொடர்ந்து மாநிலத் தலைமையில் இமாம் பயிற்சி வகுப்பு ஆரம்பமானது.. அல்ஹம்துலில்லாஹ்

The post தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் நடத்தும் ஒரு மாத இமாம் பயிற்சி வகுப்பு appeared first on TNTJ.

]]>
ஆன்லைன் ஆலிம் வகுப்பை தொடர்ந்து
மாநிலத் தலைமையில் இமாம் பயிற்சி வகுப்பு ஆரம்பமானது..
அல்ஹம்துலில்லாஹ்

The post தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் நடத்தும் ஒரு மாத இமாம் பயிற்சி வகுப்பு appeared first on TNTJ.

]]>
https://tntj.net/one_month_imam_training_course/feed/ 0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்- செயல்வீரர்கள் வீராங்கனை கூட்டம் https://tntj.net/tamil-nadu-tawheed-jamaat-ramanathapuram-north-district-activists-meeting https://tntj.net/tamil-nadu-tawheed-jamaat-ramanathapuram-north-district-activists-meeting#respond Tue, 09 Jul 2024 10:18:16 +0000 https://tntj.net/?p=4682 06-07-2024 அன்று தொண்டி வெள்ளை மணல் மர்கஸில் நடைபெற்றது… இதில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள்* அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற தலைப்பிலும் சகோதரர் *முஜிபுர் ரஹ்மான் மாநில பொதுச் செயலாளர் அவர்கள்* நீயும் ஒரு நிர்வாகியே என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் யாசிர் அரஃபாத் சத்திய மார்க்கமும் சமூக அக்கறையும் என்ற தலைப்பிலும் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு பரிசுகளை மாவட்ட துணைச் செயலாளர் *தேவிபட்டினம் ரபீக்* அறிவிப்பு செய்தார்கள். […]

The post தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்- செயல்வீரர்கள் வீராங்கனை கூட்டம் appeared first on TNTJ.

]]>
06-07-2024 அன்று தொண்டி வெள்ளை மணல் மர்கஸில் நடைபெற்றது…
இதில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள்* அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற தலைப்பிலும் சகோதரர் *முஜிபுர் ரஹ்மான் மாநில பொதுச் செயலாளர் அவர்கள்* நீயும் ஒரு நிர்வாகியே என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட துணைச் செயலாளர் யாசிர் அரஃபாத் சத்திய மார்க்கமும் சமூக அக்கறையும் என்ற தலைப்பிலும்
சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு பரிசுகளை மாவட்ட துணைச் செயலாளர் *தேவிபட்டினம் ரபீக்* அறிவிப்பு செய்தார்கள்.
அழகிய முன்மாதிரி இப்ராஹீம் அலை பத்து மாத செயல்திட்டத்தை முன்னிட்டு மாநாடு அறிவிப்பை *மாவட்டச் செயலாளர் அல்பார் அமின்* அறிவித்தார்கள்.
மாநாடு லோகோவை மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு வழங்கினர்
இதில்
மாவட்ட கிளை நிர்வாகிகள் அணிச் செயலாளர்கள் ஜும்மா பேச்சாளர்கள் ஆலிமாக்கள் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் முகமது ஆதில் நன்றி உரை நிகழ்த்தினார்
நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்

The post தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்- செயல்வீரர்கள் வீராங்கனை கூட்டம் appeared first on TNTJ.

]]>
https://tntj.net/tamil-nadu-tawheed-jamaat-ramanathapuram-north-district-activists-meeting/feed/ 0