மாவட்ட கிளை சந்திப்பு – கோவை வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை வடக்கு மாவட்டம் மற்றும் கிளைகள் சந்திப்பு 09.09.2022 மற்றும் 10.09.2022 ஆகிய தினங்களில் நடத்தது.
இதில் மாநில துணைத் தலைவர் இ. பாரூக், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் கலந்து கொண்டார்கள்.
காட்டூர் கிளை
கிழக்குத்தெரு கிளை
ஓடந்துறை கிளை
SM நகர் கிளை
கரட்டுமேடு கிளை
அன்னூர் கிளை
காரமடை கிளை
சிறுமுகை கிளை
காரனூர் கிளை
ஆகிய கிளைகள் சந்திப்பு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here