மாவட்ட கிளை சந்திப்பு – வடசென்னை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்ட கிளைகள் சந்திப்பு 11.09.2022 அன்று நடைபெற்றது.
இதில் மாநில துணைத் தலைவர் இ. பாரூக், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் கலந்து கொண்டார்கள்.
அதில்;
1)ஏழு கிணறு
2) பூக்கடை
3)மாஸ்கான்சாவடி
4) துறைமுகம்
5) பூக்கடை
6)மிண்ட்
ஆகிய கிளைகள் சந்திப்பு நடைபெற்றது.
அல்ஹதுலில்லாஹ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here