ஏக இறைவனின் திருப்பெயரால்
இளைஞர்களுக்கான மேம்பாட்டு கருத்தரங்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் சார்பாக கடையநல்லூர் டவுண்
கிளை மர்க்கஸில் வைத்து இன்று 24.08.2025 இளைஞர்கள் மேம்பாட்டுக்
கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர்
சகோதரர் அப்துல் ரஹீம் மற்றும் மாநில செயலாளர் சகோதரர் அல் அமீன் அவர்கள்
மாணவர்களிடையே கருத்துரையாடல் நடத்தினர். தென்காசி மாவட்டத்தில் உள்ள
அனைத்து கிளைகளிலிருந்து இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர்.
கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த இளைஞர்களுக்கு பரிசுகள் இறுதியில்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்