அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்ட குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆன்ராய்ட் அப்ளிகேஷனில் அரபி எழுத்துக்களில் சில பாண்ட் பிரச்சினைகள் உள்ளது.
அடுத்து வரும் அப்டேட் களில் அவை சரி செய்யப்படும்.
தலைப்பு வாரியாக அல்குர்ஆன் வசன எண்களும். எண்களை தொடும் போது வசனங்களுக்கு செல்லும் முறையில் அடுத்த அப்டேட் வர உள்ளது.
இன்ஷா அல்லாஹ்.
கிராத் ஆடியோவும் அடுத்து சேர்க்க உள்ளோம்.
மொழி பெயர்ப்பில் உள்ள எழுத்து பிழைகள், தவறுகள் மற்றும் தேவையான மாறுதல்கள் இருந்தால் சுட்டி காட்டவும். தவறுகள் இருக்கும் பட்சத்தில் அவைகளும் சரி செய்யப்படும்.
மெயில் வழியாக தெரிவிக்க : tharjumakulu@gmail.com
கடிதம் அனுப்ப : தர்ஜுமா குழு, 30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை-1.
வாட்ஸ் அப் வழியாக தெரிவிக்க : 6385137800
இப்படிக்கு,
ஆர். அப்துல்கரீம்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.