சென்னை மற்றும் நெல்லையில் நாளை (29.09.2022) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து!
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, காவல்துறை அனுமதி மறுப்பால் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.