











அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) 10 மாத செயல்திட்டத்தை முன்னிட்டு….
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் அபிராமம் கிளை சார்பில் 28.7.24 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் அபிராமம் கிளப்பி மஹாலில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர் அல்அமீன் அவர்கள் கலந்துகொண்டு பதிலளித்தார்கள்.
இதில் ஏராளமான பிற மத சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பல்வேறு இஸ்லாம் குறித்த கேள்விகளை கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…..