சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை – 2022

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2022-23 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஜூலை முதல் தொடங்குகிறது

(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)

‘Pre-Matric’ உதவித்தொகை

  • முதல் 5 ஆம் வகுப்பு வரை – வருடத்திற்க்கு ரூ .1000
  • முதல் 10 ஆம் வகுப்பு வரை – வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 10000 வரை
  • ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்
  • முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும்

‘Post Matric’ உதவித்தொகை

  • 11 மற்றும் 12 வது வகுப்பு – வருடத்திற்கு ரூ .6000
  • இளங்கலை பட்டப்படிப்பு – வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000
  • ஆண்டு வருமான வரம்பு – ரூ .2 லட்சம்
  • முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

‘Merit Cum Means’ உதவித்தொகை

  • தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் – வருடத்திற்க்கு ரூ .25000 / 30000
  • ஆண்டு வருமான வரம்பு – 2.5 லட்சம்
  • முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்

www.scholarships.gov.in
(தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

  1. ஆதார் அட்டை
  2. பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
  3. கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
  4. இருப்பிடச் சான்று
  5. வருமான சான்றிதழ்
  6. ஜாதி சான்றிதழின்
  7. வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • Pre matric: 30/09/2022
  • Post matric: 31/10/2022
  • Merit Cum Means: 31/10/2022
  • BEGUM HAZRAT MAHAL: 30/09/2022
  • NMMS: 30/09/2022

இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவிகளுக்கு BEGUM HAZRAT MAHAL கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து தருவது சிறந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here